உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.கிணத்துக்கடவு சொக்கனூர் ஊராட்சியில் ரங்கன், 60, என்ற மாற்றுத்திறனாளி, நீண்ட நாட்களாக பயணம் செய்ய சிரமப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, சொக்கனூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருநாவுக்கரசிடம், மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என, ரங்கன் மனு கொடுத்தார். இவரின் கோரிக்கையை ஏற்று, எளிதாக பயணிக்கும் வகையில் அவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை