உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் 50 சதவீதம் வரை தள்ளுபடி

ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் 50 சதவீதம் வரை தள்ளுபடி

'ஸ் மார்ட் ஹோம்' பர்னிச்சரின் தீபாவளி விற்பனை சலுகையாக, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, பர்மா தேக்கு மர கட்டிலுக்கு, 40 சதவீதமும், 'பெட்ரூம் பேக்கேஜ்' ஆக, 35 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 'ரெக்லினர்ஸ்' விலை ரூ.55 ஆயிரத்தில் துவங்குகிறது. பிரீமியம் ஷோபா மற்றும் ரெக்லினர்ஸ் பொருட்களுக்கு, 35 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரண்டு கதவுகளுடைய 'வார்டோப்' ரூ.7,999க்கும், மூன்று கதவுகளுடைய 'வார்டோப்' ரூ.9,999க்கும் வாங்கலாம். அதேபோல், டிரெஸ்சர் ரூ.11 ஆயிரத்து, 999க்கும் வாங்கலாம். 'சீசன் வுட் கிங் காட்' ரூ.27 ஆயிரத்து, 999க்கும், 'குயின் சைஸ்' கட்டில் மற்றும் மெத்தை, இரண்டு தலையணைகள் சேர்த்து ரூ.22 ஆயிரத்துக்கு(காம்போ பேக்) வாங்கலாம். ரெக்லினர்ஸ் ரூ.55 ஆயிரம் முதலும், 'வுட்டன் ஷோபா' ரூ.27 ஆயிரத்து, 999க்கும் தள்ளுபடி விலையில் வாங்கலாம். டைனிங் டேபிளை, 40 சதவீத தள்ளுபடி விலையுடன் 'டின்னர் செட்' இலவசமாக வாங்கலாம். வால் யூனிட் ரூ.17 ஆயிரம் முதல் பெற்றுக்கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு பாதி விலையில் சிங்கிள் ரெக்லினர் கிடைக்கும். ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு மூன்று கதவுகளுடைய 'வார்டோப்' கிடைக்கும். 'வுட்டன் காட்' விலை ரூ.13 ஆயிரத்து, 999 முதலும், ஷோபாக்கள் ரூ.9,999 முதலும், பிராண்டட் மெத்தைகள், 30 சதவீதம் வரையும் தள்ளுபடியில் வாங்கலாம். சுலப கடன் தவணை வசதி உள்ளது. அவிநாசி ரோடு, நவ இந்தியா சிக்னல், கே.எப்.சி., எதிரேயுள்ள ஷோரூமை, 96266 29995 என்ற எண்ணிலும், மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை அருகே உள்ள ஷோரூமை, 99654 90003 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !