உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மதிப்புக்கூட்ட பயிற்சி

 மதிப்புக்கூட்ட பயிற்சி

கோவை: வேளாண் பல்கலையில், காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. முருங்கைப்பொடி, பருப்புப்பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடைமிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், ஆகிய வை பயிற்றுவிக்கப்பட உள்ளன. பயிற்சிக்கு அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்படுவர். கட்டணம் ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை