மேலும் செய்திகள்
மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
03-Sep-2025
கோவை; அம்மன்குளம், ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர், 21; வேன் டிரைவர். இவருக்கு, அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மது அருந்தி விட்டு, வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால், தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, அன்னுாரில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றார். மன வேதனையில் வீட்டில் தனியாக இருந்த சிவசங்கர், துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2025