வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த புற்று நோய் தடுப்பு ஊசியை இளம் பெண்கள் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் வருங்காலத்தில் இதனால் பெண்கள் பாதிப்பு அடையாமல் இருப்பார்கள் இந்த தடுப்பூசியை இரண்டு (கொரோனோ தடுப்பூசியை)டோஸ்களாக குறிப்பிட்ட நாள் இடைவெளி விட்டு போட்டுக் கொள்ள வேண்டும் இந்த தடுப்பூசியின் இப்போதைய ஒரு டோஸின் விலை 1000 ரூபாய் என்று இருக்கிறது அப்படியென்றால் இரண்டு டோஸ்களின் விலை 2000 ரூபாயாகி விடுகிறது இதனாலேயே பல ஏழைப் பெண்கள் இந்த தடுப்பூசிய போட்டுக் கொள்ளாமல் தவிர்க்கும் படியாக அமைந்து விடுகிறது எனவே மத்திய மாநில அரசுகள் இந்த ஏழைப் பெண்களை மனதில் வைத்தாவது இந்த புற்றுநோய் தடுப்பூசியை அரசு மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போட்டுக் கொள்ள ஏற்பாடு பண்ண வேண்டும்.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
3 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
3 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
3 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
3 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
3 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
3 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
3 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
3 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
3 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
3 hour(s) ago