வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எந்த ஒரு குறிக்கோள் இல்லாமல் கட்சியை தொடங்கிட வேண்டியது... இதில் ஒரு பிரயோனமும் இல்லை.. ஹிந்து வேதங்கள் சொன்னது.... ஜாதிகள் ௪...பிராமின் சட்ரியன் வைசியன் சூத்திரன்... இவை ஒருவன் செய்த தொழிலின் அடிப்படையில் வந்தது... இதை திரித்து ஒரு கட்சி கொள்கை அடிப்படையில் கண்டதை பேச வேண்டியது... பிராமின் ஐயர் இதில் ஜாதி எது.... அப்படியே.. நாயுடு கம்மா... ஜாதி எது.... கவுண்டர் வெள்ளாளர்... சூத்திரன் பறையர்.... இப்படி எல்லாம் இருக்கு... சர்மா... வர்மா, பெனிர்ஜி.. தாகுர்... சோவான்... இதெல்லாம் ஜாதியா...பட்ட பெயர்களா... போய் படுத்து உங்க வேலைகளை பாருங்க...
90 percent of streets are either vellala or Mudali or kallar streets. All these will be renamed as Karunadhu Stalin Udhaya and Inba Nidhi street
இது மக்களை முட்டாளாக்கி ஓட்டு வங்கி க்கு மூலதனம். இந்த திராவிட கூட்டு அணி அரசியல் வியாபாரிகள், பள்ளி சான்றிதழில் சாதி யை நீக்கலாமே..... சாதி சான்றிதழ் என்பதையே ஒழிக்க லாமே... நீட் கு வெத்தாக போராடும் இவர்களை இன்னமும் இவர்களை நம்பும் மக்கள் ... நெஞ்சு பொறுக்குதில்லையே....- பார தீ
தெருக்களுக்கு சாதி பெயரை நீக்க சொன்ன அதே நாளில் பாலத்துக்கு பெயர் வைக்கப்பட்டது GD நாயுடு பாலம். என்ன டிசைன் இது புரியவில்லை.
இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினை இதுவா. நிஜ பிரச்சினைகளிலுருந்து திசை திருப்பும் முயற்சி. தெருவில் வெறி நாய்கள் கடித்து பள்ளி மாணவர் பெரியோர் மற்றும் பலர் அவதி. தினம் செயின் பறிப்பு பெண்கள் மீது தாக்குதல் கஞ்சா போதையில் கோர முகம் எங்கும் கானல் சாலை விபத்துகளில் குறைந்தது பத்து மரணம் தினம் .உப்பு சப்பில்லாத பெயர் நீக்கம் செய்து பெருமிதம் கொள்ளும் அலட்சிய ஆட்சி.