| ADDED : மார் 01, 2024 01:27 AM
குளிர், மழைக்கெல்லாம் ஜிம்மிற்கு கட் அடிக்கிறோம். காலை நேர துாக்கமே பலரின் பிட்னஸ் சேலஞ்சிற்கு எதிரி. விரும்பிய நேரத்தில், இனி உங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். நம்ம, ரன் பிட்டில், அனைத்து விதமான,வீடு மற்றும் கமர்சியல் எக்சர்சைஸ் எக்யூப்மென்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பவர்டிரேக், பாடிலைன் உள்பட பல முன்னணி பிராண்டுகளின் எக்சர்சைஸ் மெசின்களை இங்கு வாங்கலாம்.மோட்டரைசுடு டிரெட்மில், ஏசி டிரெட்மில், கேர்வ் டிரெட்மில், ஆர்பிட்டிராக், மல்டி ஜிம் அப்டாமென் மெசின்ஸ் என வீட்டு பயன்பாடு, கமர்சியலுக்கான மெசின்கள் கிடைக்கிறது.அனைத்து பிராண்டட் மெசின்களும் இங்கு நல்லமுறையில் சர்வீசும் செய்து தரப்படும். மெசின்களை வாங்கும் வகையில் எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது. சிறப்பு சலுகையில், அனைத்து எக்சர்சைஸ் மெசின்களுக்கும், 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறுகிய கால சலுகையை மிஸ் செய்யாதீங்க!- நாகப்பா காம்பளக்ஸ், கிரவுண்ட் புளோர், எம்.டி.பி.,ரோடு, வடகோவை. - 99528 44844.