உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை; கோவை மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்க, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: காஜி நியமனத்துக்கு ஆலிம் அல்லது பாசில் படித்திருக்க வேண்டும். அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபிக்கல்லுாரியிலோ அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்திலோ, விரிவுரையாளராக இருக்க வேண்டும்.விண்ணப்பம், சுய விபரத்தை, எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 17க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை