உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த செலவில், உயர் தரத்தில் கனவு வீட்டை அலங்கரிக்கலாம்

குறைந்த செலவில், உயர் தரத்தில் கனவு வீட்டை அலங்கரிக்கலாம்

சுரபி பில்டு மார்டில், டைல்ஸ், நேச்சுரல் ஸ்டோன்ஸ், சானிட்டரி வேர்ஸ், பாத்ரூம் பிட்டிங், சிம்னி, ஹாப் போன்றவை உயர்தரத்தில், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.சொந்த தொழிற்சாலையில் தயாரித்து, 'டஸ்கர்' எனும் சொந்த பிராண்டில், நுாறு சதவீத தரத்திலான பொருட்கள், விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை 1ல் துவங்கிய ஆடி விற்பனை, ஆக.,1 வரை நடக்கிறது. இதில், அனைத்து பொருட்களுக்கும் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தம் புதிய கலெக்சன்களே, ஆடி ஆபரில் விற்பனை செய்யப்படுகிறது. சொந்தமாக, 13 டெலிவரி வாகனங்கள் இருப்பதால், குறித்த நேரத்தில், பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும். தடாகம் ரோட்டில் விரைவில், 25 ஆயிரம் சதுர அடியில் புதிய ஷோரும் திறக்கப்படவுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி டிஸ்பிளே ஏரியாவில், லேட்டஸ்ட் டிசைன், டிரெண்டிங் மாடல்களில் டைல்ஸ் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.- சுரபி பில்டு மார்ட், லுானா நகர், தடாகம் ரோடு.- 98430 19551, 98430 27916


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை