உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

ஊராட்சி எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி நடந்தது. கம்ப்யூட்டரை எளிமையாக இயக்குவது, இ மெயில் பயன்படுத்துவது. வாய்ஸ் மெயில் அனுப்புவது உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ஆனந்த் பயிற்சியை துவக்கி வைத்தார். 234 எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் விஜயமார்த்தாண்டன், குருநாதன், மைய பொறுப்பாளர் செந்தில்குமார், கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ