உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 100 நாள் திட்டத்தில் குளம் துார்வாரும் பணி

100 நாள் திட்டத்தில் குளம் துார்வாரும் பணி

விருத்தாசலம்: கோமங்கலத்தில் 100 நாள் திட்டத்தில் குளம் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மண் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன. அதில், ஊராட்சி அலுவலம் எதிரே உள்ள வேலா குளத்தை துார்வாரும் பணி, 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது.இப்பணியை ஊராட்சித் தலைவர் வீரபாண்டியன் பார்வையிட்டு, பணித்தள பதிவேடுகளை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ