உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற 2 பேர் கைது 

கஞ்சா விற்ற 2 பேர் கைது 

கடலுார்: கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், செல்லங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன்,21 என்பவரை போலீசார் ைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதேபோன்று, கோண்டூரில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராமு மகன் ராகவன், 25; என்பவரை புதுநகர் போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ