உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

புவனகிரி: கீரப்பாளையத்தில் மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி, கீரப்பாளையம் பாலம் பகுதியில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், புவனகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று, மது விற்பனை செய்த சிதம்பரம் கொத்தங்குடித் தெரு கிருஷ்ணராஜ், 32; வினோத்ராஜ், 28, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை