உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

கடலுார் : காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, லால்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனை,35; போலீசார் கைது செய்தனர். இதேப் போன்று, வடக்கு கொளக்குடி வாரசந்தை அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பழஞ்சநல்லுாரைச் சேர்ந்த அரிஹரசுதன்,32; என்பவரையும் கைது செய்தனர். இருவரிடமும் லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற பணம் 750 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ