உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து விதிமீறல் ரூ.38,000 அபராதம்

போக்குவரத்து விதிமீறல் ரூ.38,000 அபராதம்

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு 38,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடலுார் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று புதுநகர் காவல் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதிகளை மீறி தகுதிச் சான்று இல்லாதது, கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது என 12 ஆட்டோக்களுக்கும், சொந்த பயன்பாட்டிற்கான 1ஆம்னி காரில் பள்ளி குழந்தைகளை கூடுதலாக ஏற்றி வந்தது என மொத்தம் 13 வாகனங்களுக்கு 38,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி