உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் 

புவனகிரி : மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியங்களைச் சார்ந்த பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாவட்ட தலைவர் தேவதாஸ்படையாண்டவர் தலைமை தாங்கினார். கவுன்சிலர் குமரவேல் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் புவனகிரி சரண்ராஜ், சுருளி, சங்கர் கீரப்பாளையம் ஹரிபுத்திரன், முருகானந்தம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் பேசினார். கட்சி நிர்வாகிகள் குழுவாக பிரிந்து கூட்டணி கட்சி வேட்பாளர் கார்த்திகாயினியை, கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை