UPDATED : ஜூலை 18, 2024 12:09 PM | ADDED : ஜூலை 18, 2024 05:02 AM
மந்தாரக்குப்பம்|: விருத்தாசலம் ராயல் சுசுகி ஷோரூமில் ஆடி தள்ளுபடியில், இருசக்கர வாகன சிறப்பு விற்பனை துவங்கியது.நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ராயல் சுசுகி ஷோரூமில் ஆடி தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுசுகி அக்சஸ், அவெனிஸ், பர்கமன், இருசக்கர வாகனம் மாடல்களுக்கு ஹெல்மட், பைக் கவர், லஞ்ச்பேக், டிராவல் பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.மேலும் சுசுகி கிஸ்ஸர் 150 சி.சி., 250 சி.சி., வி.ஸ்டாம் மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கு எக்சேஞ்ச் ஆபர் 10,000 ரூபாய் தள்ளுபடியும், ரைடிங் ஜாக்கெட் மற்றும் 20,000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர் வழங்கப்படுகின்றன. வாகனங்களுக்கு மிக குறைந்த முன்பணம், மிக குறைந்த வட்டியில் அனைத்து பைனான்ஸ் வசதி செய்து தரப்படுகின்றன. அனைத்து கம்பெனி மாடல் வாகனங்களுக்கும் எக்சேஞ்ச் வசதி செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. ஆடி சிறப்பு விற்பனையால் வாடிக்கையாளர்கள் புதிய இருசக்கர வாகனங்களை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர் என மேலாளர்கள் பிரபாகரன், யாசின் ஆகியோர் தெரிவித்தனர்.