உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் கணேசன் பிறந்த நாள் விழா

அமைச்சர் கணேசன் பிறந்த நாள் விழா

நெல்லிக்குப்பம் : தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான கணேசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நேரில், அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார்.இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, பொருளாளர் ஜெயசீலன், ராமு, முகமது யாசின், மாவட்ட பிரதிநிதிகள் வீரமணி, கதிரேசன், கவுன்சிலர்கள் பூபாலன், ஸ்ரீதர் உட்பட பலர் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.நெல்லிக்குப்பம் ராமலிங்க சுவாமி மடத்தில் அமைச்சர் கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் ஜெயந்தி, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை