உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி ஸ்கொயர் மால் உரிமையாளர் பிறந்த நாள்

வி ஸ்கொயர் மால் உரிமையாளர் பிறந்த நாள்

கடலுார்: கடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் மற்றும் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் ரமேஷ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடலுார் வி ஸ்கொயர் மாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், இயக்குநர்கள் சரவணன், ஸ்வர்ணமாலயா, லக்ஷனாமாலயா முன்னிலை வகித்தனர். இதில், வள்ளி விலாஸ் மற்றும் வி ஸ்கொயர் மால் நிறுவனரான ரமேஷ் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரேம்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வி ஸ்கொயர் மால் ஊழியர்கள், ஸ்ரீ வள்ளி விலாஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை