உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தில்லைக்காளி கோவிலில் தேர் திருவிழா

தில்லைக்காளி கோவிலில் தேர் திருவிழா

சிதம்பரம் : சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது.சிதம்பரம் தில்லைக்காளி கோவில் வைகாசி திருவிழா, கடந்த மே மாதம் 27ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று (4ம் தேதி) தேர் திருவிழா நடக்கிறது. நாளை தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை, அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல்அலுவலர் வேல்விழி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி