மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி
17-Feb-2025
கடலுார், : முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 662 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, அமைச்சர் பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் முதல்வரை சந்தித்து சால்வை வழங்கி, ஆசி பெற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zu0gmgmh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து, மாவட்டத்தில், மாநகரம், ஒன்றிய, பேரூர், ஊராட்சிகள், வார்டுகள் என 662 இடங்களில் கட்சி கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ேமலும், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, மருத்துவ முகாம்கள் நடத்தி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினர்.
17-Feb-2025