மேலும் செய்திகள்
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
30-Aug-2024
கடலுார்: கடலுார் முதுநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தினார். அதன்படி, முதுநகர் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் அனு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொற்கொடி, மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
30-Aug-2024