மேலும் செய்திகள்
சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......
16-Aug-2024
சிதம்பரம்: சிதம்பரத்தில், காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி இல்ல திருமண விழா நடந்தது.காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி-சாந்தி தம்பதியர் மகன் அபிகிருஷ்ணா (எ) தமிழரசு சம்பந்த்துக்கும், சென்னை நாகையா -மஞ்சுளா பல்லேட்டி தம்பதியர் மகள் கீர்த்தி என்கிற சுமாஞ்சலிக்கும் திருமண விழா, சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது.விழாவில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் , தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை , புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்முடி, சிவசங்கர், கணேசன், வி.சி., கட்சி திருமாவளவன், மா.கம்யூ., செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., முத்தரசன், மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், காங்., மாநில துணைத் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.மேலும், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி., க்கள் மாணிக்தாகூர், செல்லகுமார், வைத்திலிங்கம், ரவிக்குமார், காங்., சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், ராதாகிருஷ்ணன், செங்கம் கிரி, புதுச்சேரி கந்தசாமி, முன்னாள் எம்.பி., ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், ஜெயச்சந்திரன், முருகுமாறன், சென்னை ஆசான் மவுலானா, ஜெயப்பிரியா ஜெய்சங்கர், அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் கதிரேசன், காங்., மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், நகர தலைவர் தில்லை மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச் செயலாளர் சின்ராஜ், மாநில செயற்குழு சாம்பமூர்த்தி, இளைஞர் அணி காங்., மாவட்ட தலைவர் அன்பரசன் கலந்து கொண்டனர்.மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள் விநாயகம், கண்ணன், முன்னாள் துணை சேர்மன் ராம்குமார், கவுன்சிலர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன், முன்னாள் நகர தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் சம்பத், நகர செயலாளர் மணிவண்ணன், இளைஞர் அணி கோகுலகிருஷ்ணன், பாரதியார் பட்டு பாலமுருகன், முன்னாள் நகர தலைவர் மாசிலாமணி, சிதம்பரம் விஜய் கம்யூட்டர் சென்டர் விஜய் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
16-Aug-2024