வடலுார் : வடலுாரில் நடந்த காங்., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு மாநகர நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கடலுார் மாநகரத் தலை வர் வேலுசாமி, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி ஆகியோர் தலைமை தாங்கி, பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரங்கமணி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கிஷோர், காமராஜ், வட்டாரத் தலைவர் ராஜா ஆகியோர் வரவேற்பளித்தனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜா, பார்த்திபன், மாநகர துணை தலைவர் சங்கர், மாநகர செயலாளர்கள் ராமஜெயம், பாசமணி, செந்தில், செயலாளர் விஜயமணி, பொருளாளர் ராஜூ, தலைவர் பாலகுரு, மாவட்ட துணைத் தலைவர் ஆட்டோ வேலு, செயலாளர் சாந்தி, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கலையரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன், கடல் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம்முன்னாள், வட்டார தலைவர்கள் தரணிதரன், ராஜாராமன், அன்பழகன், கார்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலாளர் கருங்குழி ராஜேந்திரன், வடலூர் நகரத் தலைவர் பலராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன் உட்படபலர் வரவேற்பு அளித்து பின் நிர்வாகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.