மேலும் செய்திகள்
தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
27-Aug-2024
கடலுார் : கடலுாரில் மாநகர தி.மு.க., பொது உறுப்பினர்கள்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். அய்யப்பன்எம்.எல்.ஏ., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி,மாநகர மேயர் சுந்தரி ராஜா பேசினர்.கூட்டத்தில் மாநகர அவைத் தலைவர் பழனிவேல், தலைமைசெயற்குழு உறுப்பினர் விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர்கணேசன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதிசெயலாளர்கள் சலீம், நடராஜன், அகஸ்டின் பிரபாகரன்,செந்தில்முருகன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி,வழக்கறிஞர் கார்த்திக், மாநகர கவுன்சிலர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.ஒவ்வொரு வட்டத்திலும் இளைஞரணி மற்றும் மகளிரணிஉறுப்பினர் சேர்ப்பு முகாமை நடத்தி அதிக உறுப்பினர்களைசேர்க்க வேண்டும். தமிழக அரசின் சாதனை விளக்க சுவர்விளம்பரங்கள் எழுத வேண்டும் உட்பட பல்வேறுதீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
27-Aug-2024