உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தண்ணீர் தொட்டியில் மூழ்கி போதை ஆசாமி சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி போதை ஆசாமி சாவு

பண்ருட்டி : தண்ணீரில் தொட்டியில் குளித்த போதை ஆசாமி நீரில் மூழ்கி இறந்தார்.பண்ருட்டி நகராட்சி ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்,34; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலை, போதையில் பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை தொட்டி அருகே, தண்ணீர் நிரம்பி வழியும் சிறிய தொட்டியில் இறங்கி குளித்தவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி விஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ