உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகள் மாயமானதாக தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த நத்தம் பாரதியார் நகர் சேர்ந்தவர் முருகன்,50; இவரது மகள் சிவரஞ்சனி,17;பிளஸ்1 முடித்து வீட்டில் உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணவில்லை.அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து முருகன் புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை