உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி ஸ்கொயர் மாலில்  தந்தையர் தின விழா

வி ஸ்கொயர் மாலில்  தந்தையர் தின விழா

கடலுார், : கடலுார் வி ஸ்கொயர் மாலில் தந்தையர் தின விழா நடந்தது.வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற நடுவர் சீனு செந்தாமரை, தந்தையர் தினம் குறித்து பேசினார்.இளையோர் பிரிவு ஓவியப் போட்டியில் மாணவி பாவனா முதலிடம், மாணவர் கிருத்திஹாசன் இரண்டாமிடம் பிடித்தனர்.கவிதைப் போட்டியில் தன்ஷிகா முதலிடம், மாதவ் இரண்டாமிடம் பிடித்தனர்.பெரியவர்கள் பிரிவு ஓவியப் போட்டியில் ராபின் முதலிடம், ராகுல் இரண்டாமிடம், கவிதைப் போட்டியில் கள்ளக்குறிச்சி இமாகுலேட் கல்லுாரி தாளாளர் பென்னியன் மேரி முதலிடம், சென்னை பேச்சாளர் ஐஸ்வர்யா, கடலுார் அரசு கல்லுாரி பேராசிரியர் அருணாசலம் மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ