உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் நிர்மலா துவக்கவுரையாற்றினார். கல்லுாரி நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் மாணவிகளை வாழ்த்தினார். வேதியியல் துறை தலைவர் ேஹமலதா வரவேற்றார்.அப்போது, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ