உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுதந்திர தின விழா இணைப்பு

சுதந்திர தின விழா இணைப்பு

விருத்தாசலம் தென்கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில், விருத்தாசலம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் கலையரங்க மேடை திறப்பு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் கமலாதேவி தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் தேசிய கொடியை ஏற்றி, ஸ்ரீஜெயின் ஜூவல்லரி சார்பில் கட்டப்பட்ட ரூ.1.15 லட்சம் மதிப்பிலான கலையரங்க மேடையை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ