| ADDED : ஜூன் 02, 2024 05:40 AM
பண்ருட்டி: விருத்தாசலத்தில் புதியதாக ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ஏசி ேஷாரூம் இன்று திறக்கப்படுகிறது.விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் ஜெ.கே.ஆர்.டெக்ஸ் 4வது கிளை ேஷாரூம் இன்று (2ம் தேதி) காலை 10:10 மணிக்கு திறப்பு விழா நடக்கிறது. ஸ்ரீபாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ், எஸ்.பி.டெக்ஸ் குரூப்ஸ் சுகுமார்காந்தி, ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குரூப்ஸ் உரிமையாள் ரமேஷ்காந்தி வரவேற்கின்றனர்.புதிய ஏசி ேஷாரூமை ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குருப்ஸ், ஸ்ரீபாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ், எஸ்.பி.டெக்ஸ் குரூப்ஸ் நிறுவனர் ஜெயபால், விருத்தாசலம் ஜெயின் ஜீவல்லரி உரிமையாளர் அகர்சந்த் சோரடியா திறந்து வைக்கிறார்.ஜெ.கே.ஆர்.டெக்ஸ் குரூப்ஸ் தீபலட்சுமி ரமேஷ்காந்தி, கோகிலாகாந்தி, கிருஷ்ணபிரியா அருண்குமார், ஸ்ரீபாலாஜி ஜவுளி ஸ்டோர்ஸ் சுதா சுகுமார்காந்தி, ஸ்ரீஅப்ரியர்ஸ் கவிதா சுரேஷ்காந்தி, விருத்தாசலம் ேஹாட்டல் கண்ணாகிராண்ட் உஷாதேவி குத்துவிளக்கு ஏற்றுகின்றனர்.முதல் விற்பனையை விருத்தாசலம் கண்ணா கிராண்ட் உரிமையாளர் சுரேஷ்பாபு துவக்கி வைக்கிறார். புதுச்சேரி சார்டட் அக்கவுண்டண்ட் ராமசாமி பெறுகிறார்.திறப்பு விழாவையொட்டி குழந்தைகள், பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கு ஏற்ற புதிய டிசைகளின் ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளது. ரூ.500 க்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் ஆச்சரியமுட்டும் பரிசு வழங்கப்படுகிறது.