உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி பிரசாரம்

தே.மு.தி.க., சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி பிரசாரம்

கடலுார்: கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் மஞ்சக்குப்பம் பகுதியில் பிரசாரம் செய்தனர்.மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பிரசாரம் செய்தார். பகுதி துணை செயலாளர் முரளிதரன், ஆனந்தராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் முத்துக்குமரன், ராமச்சந்திரன், மணி, புஷ்பநாதன், வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜீ, மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிதரன், வினோத்குமார்.முன்னாள் ஊராட்சித் தலைவர் அருள், பிரதிநிதிகள் பன்னீர், இளங்கோ, தங்கபாலா, கதிரவன், மஞ்சக்குப்பம் பகுதி நிர்வாகிகள் மணி, வைத்தியநாதன், முன்னாள் வார்டு செயலாளர் ஏழுமலை, முத்து, சிவா, ஆறுமுகம், குமார், சேகர், குமார், மாரி, ராமு, லட்சுமணன், ஜெயபால், நடராஜன், குபேந்திரன், கோபி, உதயா, பழனி, முனுசாமி, இளைஞரணி இளங்கோ, மணிமாறன், கார்த்தி, பரசுராமன், ஜெயகரன், சந்துரு, பாலமுருகன், ரஞ்சித்குமார், கவுதம், பரணிதரன், கவிச்சந்திரன், தே.மு.தி.க., மாநகரத் தலைவர் பக்கிரி, பொருளாளர் தர்மபாலன், துணை செயலாளர் நாராயணன், பூமிநாதன், முருகன் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ