| ADDED : ஜூலை 23, 2024 02:30 AM
கடலுார் : கடலுார் புதிய கலெக்டரை அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடலுாரின் புதிய கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் பொறுப்பேற்றார். இவரை, அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், சுமதி ரங்கநாதன், சரத், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஞானப்பிரகாசம், மனோகர், தமிழரசி பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.