உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில்  தேசிய மருத்துவர் தின விழா 

வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில்  தேசிய மருத்துவர் தின விழா 

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த வக்காரமாரி வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைவர் குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராதிகா வரவேற்றார். குழந்தை நல மருத்துவர் ராமநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புகள் குறித்து மாணர்களுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை