உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனை விதை நடும் பணி

பனை விதை நடும் பணி

கடலுார்: கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பொதுப்பணித்துறை சார்பில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன்; இவர், கடலுார் தென்பெண்ணை ஆற்றின் கரையில் பனை விதைகளை நடக்கோரி, கடந்த 5ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்தார்.இதையடுத்து, பெரியகங்கணாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் கரையில், பொதுப்பணித்துறையினர் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை