கடலுார்: கடலுார் பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம்-சாரதாம்பாள் தம்பதியரின் மகள் நற்கவிக்கும், தாராபுரத்தை சேர்ந்த சேகரன்-தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் பிரேம்குமாருக்கும் கடலுார் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் சலீம், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ், முன்னாள் நகரமன்றத் தலைவர் குமரன், ரோட்டரி சங்கம் கருணாகரன், ரவி, வேல்முருகன், உதவியாளர் வெங்கடேசன் கிருஷ்ணா டிம்பர்ஸ் படேல், சுதன் பவர்டெக் பூங்குன்றம், மீனா டிரேடர்ஸ் அசோக், இன்ஜினியர் சந்தானகிருஷ்ணன்.சுப வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், பா.ம.க., தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் சந்திரசேகரன், அக்ஷரா வித்யாஷ்ரம் பள்ளி ரமணிசங்கர், அரிஸ்டோ பள்ளி சிவகுமார், கிருஷ்ணசாமி கல்விக்குழும தாளாளர் ராஜேந்திரன், சரவணா மருத்துவமனை டாக்டர் கவிதா, சுப ஆனந்தம் டாக்டர் நடராஜன், ஏபி ஜுவல்லரி ரமேஷ், கணேஷ், எஸ்.எஸ்., பாத்திர கடை மாரியப்பன், ராகவேந்திரா பிளைவுட் பாலமுருகன், வின் எலக்ட்ரானிக்ஸ் ரவிசங்கர், காங்., குமார் உட்பட நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக மணமகளின் பெற்றோர் மற்றும் இன்ஜினியர் அருண் பிரசாத் ஆகியோர் வரவேற்றார்.