உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பு.முட்லுாரில் பொதுநல மருத்துவ முகாம்

பு.முட்லுாரில் பொதுநல மருத்துவ முகாம்

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.பு.முட்லுார் சாய் ஹெல்த் கேர், வடலூர் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் நடந்த இலவச பொது நல மற்றும் பல் மருத்துவ முகாம் நடந்தது. பள்ளி நிறுவனர் மதியழகன் துவக்கி வைத்தார்.கல்விராயர் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பிரவீன் குமார், நவீன், ரகுராமன், பிரியங்கா நவீன், சுபிக்க்ஷா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பு.முட்லூர் ஊராட்சி தலைவர் ஜெயசீலன், முகமது அலி, தஜ்முல் உசேன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றார். தசரதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை