உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனைக்கு துாய்மை உபகரணங்கள் வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு துாய்மை உபகரணங்கள் வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு துாய்மை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் தவமணி வரவேற்றார். நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது ஆகியோர் மருத்துவமனைக்கு தேவையான துாய்மை உபகரணங்களை வழங்கினர். மேலும் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்கள் மூலம் நிறைவேற்றித் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர்.சுமீட் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராம் உட்பட துாய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை