உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு

கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை தமிழக ஐ.என்.டி.யூ.சி செகரட்டரி ஜெனரல் எம்.பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் பி.கோபிநாத், மாநில செயலாளர் ஜி.ஜெயபால், போக்குவரத்து பேரவை துணைத் தலைவர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை