உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சிறுபாக்கம்: சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டராக முருகேசன் பொறுப்பேற்றார்.சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜாங்கம், வடலுாருக்கும்; கொள்ளிடம் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் சிறுபாக்கத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதன்படி, புதிய சப் இன்ஸ்பெக்டராக முருகேசன் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !