உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கிராஜ் கடந்த வாரம் பெரம்பலுார் டி.எஸ்.பி., யாக பணிமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த கிரியா சக்தி, நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை