உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டராக ஆறுமுகம் நேற்று பொறுப்பெற்றுக்கொண்டார்.இவர் இதற்குமுன் விழுப்புரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் பணிபுரிந்தார். புதியதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !