உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் பிரளயகாலேஸ்வரருக்கு அபிேஷக, தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி