உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தில்லைக்காளி கோவிலில் ரூ. 12.97 லட்சம் காணிக்கை

தில்லைக்காளி கோவிலில் ரூ. 12.97 லட்சம் காணிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் தில்லைக் காளி கோவிலில், உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரத்தில் இருந்த 6 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், சிதம்பரம் சரக ஆய்வாளர் சீனுவாசன், செயல் அலுவலர் வேல்விழி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.கோவில் அலுவலர்கள், பக்தர்கள் என, 80 பேர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.உண்டியலில் 12லட்சத்து 97 ஆயிரத்து 789 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 36 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளி, வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை