மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
07-Aug-2024
வேப்பூர்: வேப்பூர் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நேற்று அதிகாலை நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்தில் இறந்தார். இறந்த மூதாட்டி நீல நிற சேலை, மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்தார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Aug-2024