உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் அதிருப்தி

பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் அதிருப்தி

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் பெரும்பாலான பகுதிகளில் பூத் சிலிப் வழங்கப்படாததால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு, அவர்கள் ஓட்டுச்சாவடி மைய விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கப்படுகிறது. இந்த பூத் சிலிப் சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிதம்பரம் நகர பகுதிகளிலேயே பெரும்பாலான வீடுகளுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை.இதனால் தேர்தல் நாளன்று, வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்தை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை