உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் மாவட்டம் திரைப்பட இயக்குநர் கோரிக்கை

விருத்தாசலம் மாவட்டம் திரைப்பட இயக்குநர் கோரிக்கை

திட்டக்குடி, : விருத்தாசலம் மாவட்டத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் கவுதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர் விடுதி கட்டமுன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் பள்ளி விளையாட்டு மைதானத்தை நேற்று பார்வையிட்டதிரைப்பட இயக்குநகர் கவுதமன் கூறியதாவது:மாணவர் விடுதி தொலைவில் இருப்பது மாணவர்களுக்கு சிரமம் தான். அதற்காகவிளையாட்டு மைதானத்தின் இயற்கை சூழலை சிதைக்கக்கூடாது. பள்ளிஅருகிலேயே தகுதியான இடத்தைதேர்வு செய்துவிடுதிகட்ட வேண்டும். விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு விரைவில் உருவாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை