உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருமகாரிய கொட்டகை பயன்பாட்டுக்கு வருமா

கருமகாரிய கொட்டகை பயன்பாட்டுக்கு வருமா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட கருமகாரிய கொட்டகை பயன்பாட்டுக்கு வராததால், திறந்த வெளியிலேயே காரியங்கள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வான்பாக்கம் சாலையில், செல்லியம்மன் கோவில் அருகே 10 லட்சம் ரூபாய் செலவில் கருமகாரிய கொட்டகை கட்டப்பட்டது. பணி முடிந்து இரண்டு மாதத்துக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், திறந்த வெளியிலேயே காரியம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், பொதுமககள் சிரமத்தை போக்க, விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ