உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி பெண் பலி

பைக் மோதி பெண் பலி

நெல்லிக்குப்பம் : நடந்து சென்ற பெண் பைக் மோதி இறந்தார்.கடலுார் அடுத்த திருவந்திபுரம் புதுநகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி குப்பு, 50; இவர், நேற்று காலை தன் மகளுடன் பில்லாலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த பைக் குப்பு மீது மோதியது. படுகாயமடைந்த குப்பு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி