உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீதிமன்றத்தில் யோகா தினம்

நீதிமன்றத்தில் யோகா தினம்

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன், முதன்மை சார்பு நீதிபதி கவுதமன், கூடுதல் சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, முதன்மை உரிமையியல் நீதிபதி சுரேஷ், மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி உட்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். காலை 7:00 முதல், 7:40 மணி வரை அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ